செய்திகள் :

Basics of Share Market 43: முதலீட்டில் எதனால் 'ரிஸ்க்' ஏற்படுகிறது?

post image

பங்குச்சந்தையில் ரிஸ்க்... முதலீட்டில் ரிஸ்க் என்கிறீர்களே... எப்படி ரிஸ்க் வரும் என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த யோசிப்புக்கான பதில் இதோ...

  • "இப்போது நடந்துக்கொண்டிருக்கும் ரஷ்ய - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் போன்ற உலகளவிலான நெருக்கடிகள், அவ்வப்போது நடக்கும் இயற்கைப் பேரிடர்கள், உலகளவிலான பொருளாதார நெருக்கடிகள் போன்று உலகம் சார்ந்த விஷயங்கள்,

  • அரசியல் அமைதியின்மை, வர்த்தகத் தடைகள், கச்சா எண்ணெய் விலையில் அதிக மாற்றம், தேர்தல்கள் அரசாங்க மாற்றம் போன்ற அரசியல் சார்ந்த மாற்றங்கள்,

investment
  • நமக்கு தேவைப்படும் போது சட்டென பணம் எடுக்க முடியாதது,

  • நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் செயல்திறன்,

  • வட்டி விகித மாற்றங்கள்

ஆகியவற்றைப் பொறுத்து தான் நம் முதலீடுகளின் ரிஸ்க் அமைகிறது. இந்த ரிஸ்க் பங்குச்சந்தையில் மட்டுமல்ல எல்லாவிதமான முதலீடுகளிலும் இருக்கிறது. 'அப்போ முதலீடு செய்யாமலே இருக்கலாமே' என்றில்லாமல், ரிஸ்குகளை சமாளிப்பது போன்று ஸ்மார்ட்டாக முதலீடு செய்வது நல்லது. அதற்கான முறை தான் 'அசட் அலோகேசன்'. இதைப் பற்றி நாளை பார்க்கலாம்.

Basics of Share Market 42: எக்ஸ்பெர்ட்டாக மட்டுமில்லாமல், ஸ்மார்ட்டாக இருப்பதும் முக்கியம்

இது பங்குச்சந்தை பற்றியது மட்டுமல்ல... அதையும் தாண்டியது. பொதுவாகவே, பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என எது எடுத்துகொண்டாலும் நாமினி கேட்பது வழக்கம்.... நாமும் ஒரு நாமினியின் பெயரைக் கொடுத்துவிடுவோம்... மேலும் பார்க்க

ஏற்றத்தில் Dollor விலை... இந்திய பொருளாதாரத்தை பாதிக்குமா? | IPS Finance | EPI - 76

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

Basics of Share Market 41: 'வெறும் 60 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்!' - எங்கு... எப்படி?!

'தங்கம் விக்கற விலைக்கு, வாங்கவா முடியுது?' என்று நினைப்பவர்கள்கூட, மியூச்சுவல் ஃபண்டில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். 'அட' என்று தோன்றுகிறதா... அது எப்படி என்று பார்க்கலாம் என்றும், எது நல்லது என்றும... மேலும் பார்க்க