செய்திகள் :

BB Tamil 9: "விக்கல்ஸ் விக்ரமுக்கு தைரியம் இல்ல" - காட்டமான திவாகர்

post image

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.

இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய (அக். 30) நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.

அதில் " இவங்கதான் அதுன்னு சொல்ல விக்கல்ஸ் விக்ரமுக்கு தைரியம் இல்ல. சீக்கு வந்த கோழி மாதிரி 24 மணி நேரமும் தூங்கிட்டுதான் இருக்கான். இந்த 20 நாள்ல அவர் என்ன சாதிச்சுட்டாருனு" திவாகர் சொல்ல FJ கிண்டல் செய்தார். அதற்கு திவாகர் "நான் பண்ணதுல நீ 30 பர்சன்டேஜ்கூட பண்ணிருக்க மாட்ட தம்பி.

 BB Tamil 9
BB Tamil 9

குரூப்பிசம் உங்களை காப்பாத்தாது. ரெண்டு நாமினேஷன் நான் சந்திச்சுருக்கேன். எங்க நீங்க மக்களை ஃபேஸ் பண்ணி காமிங்க பார்ப்போம்" என திவாகர் காட்டமாகப் பேசினார்.

BB Tamil 9: "எல்லாத்தையும் எமோஷனலா காயப்படுத்திட்டு காமெடி'னு சொல்லாத"- விக்ரமை சாடிய பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது வரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக... மேலும் பார்க்க

BB Tamil 9: "அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?"- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது வரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக... மேலும் பார்க்க

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு; இதை எப்படி ஜீரணிக்கிறதுன்னு தெரியல"- பிரவீன் ராஜ் உருக்கம்

பிக் பாஸில் இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். தில் பிரவீனை வெளியேற்றியிருப்பது அன்ஃபேர் ( Unfair) என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரவீன் ராஜ் தனது இன்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: இருவருக்கும் ஏற்பட்ட மோதல் பார்வதியை கீழே தள்ளிவிட்ட சபரி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 35: சாண்ட்ராவின் சீக்ரெட் டாஸ்க்; Unpredicted & unfair எவிக்ட் ஆன பிரவீன்

பிரவீன் ராஜின் எவிக்ஷன் ரொம்பவும் எமோஷனலாக இருந்தது. Unpredicted & unfair. ‘வெளியுலகத்த மிஸ் பண்றேன்’ என்று ஆட்டத்தை தொடர விரும்பாத சுமாரான போட்டியாளரான அரோரா இன்னமும் உள்ளே இருக்கிறார்.ஆனால் தன் ... மேலும் பார்க்க