செய்திகள் :

Bigg Boss Tamil 9: "சபரி வெளியே போனது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு"- விஜே பார்வதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.16) மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.

அதில் "நாமினேஷன் போனதால பிரவீன் அப்படியே மாறிட்டான். பயங்கரமா நடிக்கிறான். இவுங்களோட டாக்ஸிக் லெவல் கம்பேர் பண்ணும்போது கம்ருதீன் எவ்வளவோ பரவாயில்ல.

Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

FJ, பிரவீன், சபரி எல்லாம் விஷம். இன்னைக்கு எல்லாம் சபரி வெளியே போனது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு" என பார்வதி திவாகரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம்: `இதில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இருக்கு’ - மகளிர் ஆணையம்

'நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து விட்டு ஏமாற்றி விட்டார்' என அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா தந்த புகாரின் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் விச... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 10: உடைந்து அழுத விக்கல்ஸ் விக்ரம்; கன்டென்ட்டை தயார் செய்த பாரு; அதகளமாகும் வீடு

ஒருவரையொருவர் அடித்து சாப்பிட்ட கற்காலத்திலிருந்து இன்று நாகரிக உலகத்திற்கு மனிதன் நகர்ந்து வருவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகி விட்டன. ஆனால் மனிதன் இன்று உண்மையிலேயே நாகரிகமாகி விட்டானா?புற வடிவங்கள... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: `'No Discipline; துஷார் பதவி பறிக்கப்படுது" - பிக் பாஸ் அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.16) முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.அதில் கோபப்பட்டு பேசிய பிக் பாஸ், "ஒவ்வொரு சீசன்லையும் அந்த வீடு ஒவ்வொரு விஷயத்துக்காக ஃபேமஸ்ஸா இருக்கும். ஆன... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: 'பிக் பாஸ் வந்து நான் ரொம்ப வில்லியா மாறிட்டேன்.!' - கனி திரு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.15) புரொமோ வெளியாகி இருக்கிறது.அதில் "கனி அக்கா இங்க மாஸ்டர் மைண்ட்டா செயல்பட்டிட்டு வராங்க. அவுங்க மேல எனக்கு ஒரு மிக்ஸ்டு மைண்ட் தான் இருக்கு. எ... மேலும் பார்க்க

Rachitha: 'நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி அவ!' - ரச்சித்தா மகாலட்சுமி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Album

Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷினியின் கேள்வி என்ன? மேலும் பார்க்க