செய்திகள் :

நீங்கள் இன்றி அமையாது உலகு!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

எல்லோரும் நலம்வாழ விரும்பிடுவார்!

எளியோரின் குறைதீர்க்க தொடங்கிடுவார்!

உதிரத்தை உரமாக்கி உழைத்திடுவார்!

உன்னத செயலாற்றி மகிழ்ந்திடுவார்!

பணிவோடு பணிதனை செய்திடுவார்!

பகலிரவு பாராது காத்திடுவார்!

கடமையென அனைத்தையும் நினைத்திடுவார்!

கருணை மனதினை கொண்டிடுவார்!

மனிதர் மனங்களை வென்றிடுவார்!

வலிபோக்க மருத்துகள் தந்திடுவார்!

தன் நலம் இல்லாது இருந்திடுவார்!

தூய்மை பணியாளர்கள்

இவர்கள்:-

நன்மைகள் செய்பவர்கள்!

நலனுக்காய் உழைப்பவர்கள்!

நம்,

தேவைகள் அறிந்து!

சேவைகள் புரிந்து!

வாழும் நீவிர்,

 பூவி போற்றும் புண்ணியர்கள்!

ஊரெல்லாம், ஊரடங்கு !

அயராது பணி தொடங்கு!

என மருத்துவ சேவையை

அன்றாட பணியென,

அயராது செய்பவர்கள்!

பெருந்தொற்று காலமோ!

வெகுசனங்கள் கூடுகின்ற நேரமோ!

பணியில்,

நேர்மையோடு இருப்பவர்கள்!

சாப்பிடும், நேரத்தையும் மறப்பவர்கள்!

சுகாதார பணியாளர்களே:-

நீங்கள் இன்றி அமையாது உலகு!!!

இக்கவிதை உங்களுக்கு சமர்பணம்...

கவிஞர்.குயிலன் (கோகுல்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மயிலான்! - சிறுகதை

ஜஸ்ட் ஒன் கால் ப்ளீஸ்! - திடீரென வரும் விருந்தாளிகளுக்கு சமர்ப்பணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நட்பின் ரகசியம்: ஒரு சிறுவனும் வெள்ளை நாயும் #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்பின் விதை! - அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவன் ஏழை இல்லை! - சிறுகதை