Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விள...
Bigg Boss Tamil 9: "சபரி வெளியே போனது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு"- விஜே பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.16) மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் "நாமினேஷன் போனதால பிரவீன் அப்படியே மாறிட்டான். பயங்கரமா நடிக்கிறான். இவுங்களோட டாக்ஸிக் லெவல் கம்பேர் பண்ணும்போது கம்ருதீன் எவ்வளவோ பரவாயில்ல.

FJ, பிரவீன், சபரி எல்லாம் விஷம். இன்னைக்கு எல்லாம் சபரி வெளியே போனது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு" என பார்வதி திவாகரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.