புகழ்பெற்ற வரலாற்று நகரம்; கடற்கரை கோயில் ; மழையிலும் ரசித்த மக்கள் |மாமல்லபுரம்...
Career: எந்த டிகிரி படித்திருந்தாலும், ரயில்வேயில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட், சீனியர் கிளர்க் ஆகிய பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 5,810
வயது வரம்பு: 18 - 33 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
சம்பளம்: 25,500 - 35,400.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி இருந்தாலே போதும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இரண்டு கட்ட கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுகள், ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 20, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!


















