பிறந்த நாள் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன் - புகைப்படங்கள்
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார்... மேலும் பார்க்க
‘ஏஐ + இசை’ ஏ.ஆர்.ரஹ்மான் - ஆல்ட்மன் சந்திப்பின் பின்னணி!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கோலோச்சும் ‘ஓபன்ஏஐ’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மனை ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் சந்தித்து பேசினார். இந்த படங்களை அவர் இன்று(ஜ... மேலும் பார்க்க
சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகும் ‘கருப்பு’ டீசர்!
‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகவிருக்கிறது. இந்த தகவலை படக்குழு இன்று(ஜூலை 21) வெளியிட்டுள்ளது. ஆர். ஜே. பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக... மேலும் பார்க்க
அக்யூஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்
திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.... மேலும் பார்க்க
தலைவன் தலைவி டிரெய்லர்!
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது. கலகலப்பு, எமோஷனல், காமெடி என ஒரு முழுமையாக ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் களத்துக்கான வாய்ப்பை கொண்ட படம். மேலும் பார்க்க
சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம் டீசர்!
சென்னை பைல்ஸ் முதல் பக்கம் படத்தின் டீசர் வெளியானது. இதில் தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் அனீஷ் இயக்கியுள்ள படம் சென்னை ஃபைல்ஸ் -... மேலும் பார்க்க