செய்திகள் :

பெருமைமிகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்

post image
கோயில் சார்பில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் தீபாராதனை காட்டி சாமி வழிப்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி.
பெருமைமிகு பெரியநாயகி சமேத பெருவுடையார் கோயிலில் பிரதமருக்கு திலகிமிடும் ஐயர்.
பிரதமர் நரேந்திர மோடி கையில் கொண்டுவந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாரை மோடி வழிபட்டார்.
கோயிலில் சிவாச்சாரியார்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர்.
பெருவுடையார் கோயிலில் பிரதமர் மோடி.
கோயிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
பெருவுடையார் கோயிலை வலம் வரும் பிரதமர் மோடி.

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம் - புகைப்படங்கள்

சரியாக இன்று (ஜூலை 14) அதிகாலை 5:31 மணிக்கு தேவசேனா உடனுரை சுப்பிரமணியசுவாமி மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா குடமுழுக்கு நடைபெற்றது.ஸ்ரீ முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு - புகைப்படங்கள்

குடமுழுக்கையொட்டி, அதிகாலைமுதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில், கடற்கரையில் குவிந்த நிலையில் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.கோலாகலமாக நடைபெற்ற திருச்செந... மேலும் பார்க்க