செய்திகள் :

Dinesh Mangaluru: `கே.ஜி.எஃப்' பட நடிகர் காலமானார்; திரைப்பிரபலங்கள் இரங்கல்

post image

பிரபல கர்நாடக நடிகர் தினேஷ் மங்களூரு காலமானார்.

கர்நாடக திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தவர் நடிகர் தினேஷ் மங்களூரு.

'ராணா விக்ரம்', 'அம்பரி, சவாரி', 'இன்டி நின்னா பேட்டி', 'ஆ டிங்கி' மற்றும் 'ஸ்லம் பாலா' போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

தினேஷ் மங்களூரு
தினேஷ் மங்களூரு

தவிர 'கே.ஜி.எஃப் படத்தில்' பாம்பே டான் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் இதுவரைக்கும் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தினேஷ் மங்கப்ளூரு இன்று (ஆகஸ்ட் 25) உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார்.

அவரின் மறைவிற்கு கர்நாடக திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Upendra: 'இந்த கண் பழக்கம்தான் என்னோட ப்ளஸ்'- வைரலாகும் உபேந்திரா வீடியோ

கன்னட சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் உபேந்திரா. கன்னட திரையுலகில் 1992-ம் ஆண்டு 'Tharle Nan Maga' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் 'Upendra', 'Preethse', 'Raktha Ka... மேலும் பார்க்க

Divya Spandana: "தகாத வார்த்தைகளால் இழிவாகப் பேசி.!" - திவ்யா ஸ்பந்தனாவுக்கு ஆதரவாக சிவராஜ்குமார்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு எதிராக தன்னுடைய கருத்தை நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனின் ரசிகர்களில் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக தன்னைத் து... மேலும் பார்க்க

Mahavatar Narsimha Review: அதே நரசிம்ம அவதார கதைதான்; ஆனால் இம்முறை அனிமேஷனில்! - ஈர்க்கிறதா?

புராணக் கதைகளை மையப்படுத்தி ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு வடிவங்களில் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. தற்போது விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை வதம் செய்வதையும், நரசிம்ம அவதாரம் எடுத்து ... மேலும் பார்க்க