‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
EPS சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு - ஏன்? | இரும்பின் தொன்மை | Imperfect Show
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* “தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” - முதல்வர் ஸ்டாலின்
* தமிழரின் தொன்மையைப் பாருங்கள்! - சு.வெ பெருமிதம்!
* கீழடி இணையதளத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்! -
* தமிழ்நாட்டில் நூற்றாண்டு கொண்டாடும் 2,238 அரசுப் பள்ளிகள்!
* எடப்பாடியின் சூறாவளி சுற்றுப்பயணம்... அறிவித்த சில மணி நேரங்களில் ஒத்திவைப்பு?
* ரெய்டெல்லாம் தேவையில்லை எடப்பாடியிடம் பேசினாலே கூட்டணி அமையும்! - நயினார் நாகேந்திரன்
* ``அப்போது ரெய்டுக்கு பயந்து பதுங்கியிருந்தாரா பழனிசாமி?" - ஐ.பெரியசாமி
* கதிர் ஆனந்திடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
* சென்னையில் பிப்ரவரி முதல் தனியார் மினி பஸ்!
* உணவு டெலிவரி செய்பவர்களைக் கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
* ஆளுநர் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் காங்கிரஸ்!
* பாலியல் வழக்குகளுக்குக் கடுமையாக்கப்பட்ட தண்டனைகள் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!ண்
* கோமிய விவகாரம்... ஶ்ரீதர் வேம்புக்குப் பதிலடி கொடுத்த மருத்துவர்!
* 2025 பட்ஜெட்: 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கத் திட்டம்?
* நாட்டின் மகள்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள்! - பிரதமர் மோடி உறுதி
* சத்தீஸ்கர்: பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை!
* தெலங்கானா: மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவர்!
* மகாராஷ்டிரா: ரயில் மோதி 13 பேர் பலி!
* அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
* ட்ரம்ப்புக்கு எதிராக 22 மாகாணங்களில் வழக்கு?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.