வேலூர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை
Gold Rate Today: 'நேற்றைப் போலவே இன்றும் கடும் விலை உயர்வு' - புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

நேற்றைப் போலவே, இன்றும் தங்கம் விலை பவுனுக்கு கிட்டதட்ட ரூ.800 உயர்ந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95-உம், பவுனுக்கு ரூ.760-உம் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,905-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.63,240-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் வரலாற்றிலேயே இது புதிய உச்சம் ஆகும்.

இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராமுக்கு ரூ.107-க்கு விற்பனை ஆகி வருகிறது.