யுஜிசி புதிய விதிகள்: கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!
Gold Rate Today: 'இன்று மாற்றம் இல்லை...' - இன்றைய தங்கம் விலை என்ன?!
தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை. இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.7,450 ஆக விற்பனையாகி வருகிறது.
இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.59,600 ஆக விற்பனை ஆகி வருகிறது.
இன்றைய ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆகும்.