செய்திகள் :

Govardhan Asrani: "பல தலைமுறை பார்வையாளர்களை மகிழ்வித்தவர்"- மோடி இரங்கல்

post image

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கோவர்தன் அஸ்ரானி, உடல்நலக் குறைவால் இன்று (அக்.21) தனது 84வது வயதில் காலமானார்.அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் திரு கோவர்தன் அஸ்ரானியின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

கோவர்தன் அஸ்ரானி
கோவர்தன் அஸ்ரானி

பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், "திரு கோவர்தன் அஸ்ரானி அவர்களின் மறைவால் மிகவும் வருந்தினேன்.

ஒரு திறமையான பொழுதுபோக்குக் கலைஞர் மற்றும் பன்முகக் கலைஞரான அவர் பல தலைமுறை பார்வையாளர்களை மகிழ்வித்தார்.

குறிப்பாக தனது மறக்க முடியாத நடிப்பாற்றல் மூலம் எண்ணற்றோர் வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியையும் நகைச்சுவையையும் சேர்த்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்திய சினிமாவுக்கு அவரின் பங்களிப்பு எப்போதும் போற்றப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி."

Alia Bhatt: "பால்வெளி தெருவில் அமுதூறிய முகமே!" - தீப ஒளியில் மின்னும் ஆலியா பட் | Photo Album

Alia bhatt: போலி பில்கள் தயாரிப்பு; நடிகையிடம் ரூ.77 லட்சம் மோசடி செய்த முன்னாள் உதவியாளர் கைது மேலும் பார்க்க

Shah Rukh Khan: ``சல்மான் கான் மற்றும் ஆமிர் கானை பெரிதும் மதிக்கிறேன்!" - ஷாருக் கான்

பாலிவுட்டின் மூன்று கான்களும் சமீபத்தில் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த 'ஜாய் ஃபோரம்' நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். Shah Rukh Khan, Salman Khan & Aamir Khanஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் என... மேலும் பார்க்க

Bollywood: ``நாங்கள் இணைந்து நடிக்கும் படம் ?'' - ஒரே மேடையில் பாலிவுட்டின் கான்கள்!

பாலிவுட்டின் மூன்று கான்களும் ஒரே மேடையில் ஒன்று கூடியிருக்கிறார்கள். சமீபத்தில் சவுதி அரேபியாவில் ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் என மூவரும் ஒரே நிகழ்வுக்கு வருகை தந்து தங்களுக்குள் இருக்கும் ப... மேலும் பார்க்க

மிஸ் இந்தியா: "கால் ஸ்லிப் ஆகுறதெல்லாம்" - ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்து சுஷ்மிதா சென் வென்றது எப்படி?

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகை சுஷ்மிதா சென்னும் 1994ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில் நடிகை சுஷ்மிதா சென் அழகிப்பட்டத்தை வென்றார். அந்நேரத்தில் மாடலிங்கில் இருந்த ந... மேலும் பார்க்க

`` பிடித்த இசையமைப்பாளர்கள்... இன்ஸ்டா ரீல்ஸ்...'' -ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்

சமீபத்தில் NDTV செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் கொடுத்திருக்கும் ரஹ்மான், தனது இசைப்பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த நேர்காணலை ஸ்ருதி ஹாசன்தான் எடுத்திருக்கிறார். இந்... மேலும் பார்க்க

``இந்தியை இப்படித்தான் கற்றுக் கொண்டேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்

தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மானின் முதல் படமான ரோஜா பட ஹிட்டிற்குப் பிறகே, ஏகப்பட்ட இந்திப் பட வாய்ப்புகள் ரஹ்ம... மேலும் பார்க்க