செய்திகள் :

Ramadoss-ஐ நீக்கும் Anbumani? & DMDK-க்கு,Stalin சப்போர்ட்?! Elangovan Explains

post image

ராமதாஸ் வழியை ஃபாலோ செய்யும் பிரேமலதா என்கிறார்கள். ஏனெனில் திமுக-வை பாராட்ட தொடங்கியுள்ளார். கலைஞர் பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதையொட்டி தேமுதிக-வை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை. பின்னணியில் 'ஸ்டாலினின் சீக்ரெட் சப்போர்ட்' இருக்கலாம் என எடப்பாடி டவுட். இன்னொரு பக்கம், ராமதாசை கட்சியை விட்டு நீக்க அன்புமணி திட்டமிட்டு கொண்டுள்ளார். பெரியவரும் பதிலடி ஆக்ஷனில் இறங்கப் போகிறார் என்கிறார்கள். இதில் அன்புமணிக்கு டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது எனவும் கூடுதல் தகவல். அடுத்து மு.க ஸ்டாலினிடம் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்த மு.க அழகிரி.

RCB வெற்றிக் கொண்டாட்டம்: "உயிரிழப்புகள் இல்லையென்றால், இது ஒரு சாதனை நிகழ்வு!" - கர்நாடக அமைச்சர்

18 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி வெற்றி பெற்றதையடுத்து, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. அங்கே லட்சக்கணக்கில் மக்கள் கூட, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழ... மேலும் பார்க்க

PMK : மருத்துவர் ராமதாஸை சந்தித்தாரா அன்புமணி? தோட்டத்தில் நடந்தது என்ன? - லைவ் ரிப்போர்ட்

பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தன் மகள் வழிப் ... மேலும் பார்க்க

PMK : "என்னது, அன்புமணி இங்கே வந்தாரா? பாஜகவுக்காக..!" - தைலாபுர தோட்டத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி

இன்று காலை முதலே பாமக கட்சியின் காட்சிகள் பரபரப்போடு நகர்ந்துகொண்டிருக்கின்றன.கடந்த சில மாதங்களாக முட்டி மோதிக்கொண்டிருந்த தந்தை -மகனின் சந்திப்பு இன்று நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க அன்புமண... மேலும் பார்க்க

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" - சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததிலிருந்து, பா.ஜ.க அரசைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.அதனால்தான் என்னவோ, ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' - செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட... மேலும் பார்க்க