செய்திகள் :

Simran: `நான் அவரின் தீவிரமான ரசிகை; அவர் எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன்' - ரஜினி குறித்து சிம்ரன்

post image

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிம்ரன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த சிம்ரன், " சிம்ரன் 'கூலி' படத்தின் டிரயிலரைப் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் ரஜினி சாரின் தீவிரமான ரசிகை. கண்டிப்பாக முதல் நாள் சென்று படம் பார்ப்பேன்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்த்- சிம்ரன்
பேட்ட படத்தில் ரஜினிகாந்த்- சிம்ரன்

'பேட்ட' படத்திற்காக படப்பிடிப்பிற்கு செல்லும்போது என்னுடைய காட்சி முடிந்தாலும் நான் அங்கிருந்து போக மாட்டேன். ஒரு மூளையில் அமிர்ந்து ரஜினி சார் நடிப்பதைப் பார்த்துக்கொண்டு இருப்பேன். அவருடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

எங்கு சென்றாலும் ரொம்ப சிம்பிள்ளாக இருப்பார். ஆண்கள், பெண்கள் என எல்லோருக்கும் அவர் பெரிய இன்ஸ்பிரேஷன். தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் லெஜண்ட் அவர். ஆகஸ்ட் 14 வெளியாக இருக்கும் அவருடைய 'கூலி' படத்திற்கு வாழ்த்துகள்" என்று ரஜினி குறித்து பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``பையன் காலேஜ் போறான்; நான் +2 பரீட்சைக்கு படிக்கிறேன் சார்" – கல்வி குறித்து நெகிழும் முத்துக்காளை

இரு தினங்களுக்கு முன் மகன் வாசன் முரளி கல்லூரியில் நுழையும் முதல் நாளில், வகுப்பு வரை கூடவே சென்று அனுப்பி வைத்து விட்டு வந்திருக்கிறார் நடிகர் முத்துக்காளை.‘பையன் ஸ்கூலுக்கா போறான், கொண்டு போய் விடறத... மேலும் பார்க்க

அஜித் காலில் விழுந்த ஷாலினி: ``வீட்டுல போய் நான் விழணும்'' - நட்சத்திர தம்பதியின் க்யூட் மொமண்ட்!

நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. நடிகை ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவின் படி, நட்சத்திர தம்பதி வரலட்சுமி பூஜையில் கலந்துகொண்டத... மேலும் பார்க்க

Coolie: ``நீங்கள் உருவாக்கிய மாயாஜாலம்" - கூலி படத்தின் ஒளிப்பதிவாளரை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்

கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ஒளிப்பதிவிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு சிறந்த ஒளிப்பதிவுக்காக ஒள... மேலும் பார்க்க

Captain Prabhakaran: `எனக்காக விஜயகாந்த் சார் மூணு மணிநேரம் ஷூட்டிங்கை நிறுத்தினார்’ - சிங்கம்புலி

மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது படம் 'கேப்டன் பிரபாகரன்' ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதையொட்டி, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க

Captain Prabhakaran: ``இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோயின் இவங்க தான்!'' - மன்சூர் அலி கான்

மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் 100-வது திரைப்படம், 'கேப்டன் பிரபாகரன்'. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரை... மேலும் பார்க்க

Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்கிய விஜய பிரபாகரன்

விஜயகாந்தின் 100-வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ ரிலீஸாகிறது. படத்தின் மறு வெளியீட்டையொட்டி நேற்று சென்னை கமலா திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. பட... மேலும் பார்க்க