செய்திகள் :

WAR 2: நடிகை கியாரா அத்வானியின் பிகினி காட்சியை நீக்கிய தணிக்கை குழு

post image

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'வார் 2', ஆகஸ்ட் 14 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே ஆர்வத்தைப் பன்மடங்கு அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, 'ஆவான் ஜாவான்' பாடல் வெளியிடப்பட்டது, அதில் நடிகை கியாரா அத்வானி பிகினி உடையில் தோன்றியிருந்தார். இந்தப் பாடலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலானது.

மத்திய தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி, ஆபாசமாகக் கருதப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன்படி, 'ஆவான் ஜாவான்' பாடலில் கியாரா அத்வானி நடித்த 9 வினாடிகள் கொண்ட கவர்ச்சிகரமான பிகினி காட்சிகள் நீக்கப்பட்டன. இதையடுத்து, தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

உணவு டெலிவரி செய்த முதியவருக்காக 9 லட்சம் நிதி திரட்டி கொடுத்த பெண் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உணவு டெலிவரி செய்ய வந்த முதியவருக்காக, அயர்லாந்து பெண் $22,000 (19.26லட்சம்) டாலர்களை நிதி திரட்டி கொடுத்துள்ளார். வீட்டின் பாதுகாப்பு கேமராவில் பதிவான வீடியோவில் அடிப்படைய... மேலும் பார்க்க

விபத்தில் 6 ஆண்டுகள் படுக்கை; `குழந்தையைப் போல கவனித்த மனைவிக்கு விவாகரத்து பரிசா?'

மலேசியாவைச் சேர்ந்தப் பெண் நூரூல் சியாஸ்வானி. இவருக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. வாழ்க்கை அற்புதமாகச் சென்றுக்கொண்டிருந்தபோது, வாழ்க்கையி... மேலும் பார்க்க

அயர்லாந்து: ``இந்தியாவுக்கு திரும்பிப் போ'' - சிறுமியை தாக்கிய சிறுவர் கும்பல்; என்ன நடந்தது?

அயர்லாந்தில் கடந்த 8 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வரும் பெண் தன் 2 குழந்தைகள், கணவருடன் அங்கு வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் அயர்லாந்தின் குடிமக்களாக குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இ... மேலும் பார்க்க

Rajinikanth: மகளுடன் விமானத்தில் பயணித்த ரஜினிகாந்த்; உற்சாகத்தில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

கூலி படத்தின் வெளியீடு நெருங்கி வருகிறது. நடைபெற்று வரும் புரொமோஷன் பணிகளே ஊரெங்கும் ரஜினிகாந்த் ஃபீவரைப் பரப்பி வருகின்றன. இதற்கிடையில் ஒரு கேஷுவலான விமான பயணத்தில் வைரலாகியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்... மேலும் பார்க்க

மும்பை: `புறாக்களுக்கு தீனி போட தடை' - தடுப்பை அகற்றி போராட்டத்தில் குதித்த ஜெயின் மக்கள்

மும்பையில் புறாக்களுக்கு தீனி போட மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்பிரச்னை இப்போது போராட்டமாக மாறியுள்ளது. மும்பையில் முக்கிய... மேலும் பார்க்க

AK : நடிகர் அஜித்துடன் இணையும் ரேஸர் நரேன் கார்த்திகேயன்! - நம்ம நரேனை நினைவிருக்கிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். குட் பேட் அக்லி படம் வெளியானதற்குப் பிறகு முழுவதும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப்... மேலும் பார்க்க