செய்திகள் :

Thug Life: 'மணி சார், கமல் சாருடன் பணியாற்றுவது என்னுடைய கனவு'- அசோக் செல்வன் நெகிழ்ச்சி

post image

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

'தக் லைஃப்'
'தக் லைஃப்'

இந்நிலையில் இன்று (ஜூன் 4)'தக் லைஃப்'  படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். "இந்தப் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மணி சார், கமல் சாருடன் பணிபுரிவது என்னுடைய கனவு. இதெல்லாம் ஒரே படத்தில் நடக்கிறது என்பது சந்தோஷமாக இருக்கிறது.

நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. திறமையான நடிகர்களுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு ஒரு படம் மட்டுமல்ல. என் வாழ்க்கையில் ஒரு மைல் ஸ்டோன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Thug Life: 'என் மகள் குறுகிய காலம்தான் பணியாற்றினார்; ஆனால்...' - மணிரத்னம் குறித்து நெகிழும் குஷ்பூ

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் 'தக் லைப்' படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநராக சிலர் பணிபுரிந்திருக்கின்றனர். அதில் ... மேலும் பார்க்க

Thug Life Review: கமல்ஹாசன் - சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் `நாயகன்' மீண்டும் வராரா? ஏமாற்றுகிறாரா?

காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கராய சக்திவேல் (கமல் ஹாசன்) ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் தாதாவாக டெல்லியை ஆளும் 'தக்'. ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து சக்திவேல் தப்பிக்க உதவுகிறான் சிறுவன் அமரன் (... மேலும் பார்க்க

பழனி முருகன் கோவில்: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி தரிசனம் | Photo Album

பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிச... மேலும் பார்க்க

`எங்க ரசிகர்கள்லயே சிலருக்கு இதுபத்தி தெரியாம இருக்கு!’ - பவுண்டேஷன் மூலம் படிப்புக்கு உதவும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகமெங்கும் முழுக்க இருக்கும் தன்னுடைய ரசிகர்களின்பிள்ளைகளின் உயர்படிப்புக்குசத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். பிளஸ் டூ தேர்வில் 85 சதவிகிதத்துக்கு மேல் எடுத்த... மேலும் பார்க்க