செய்திகள் :

TRUMP -ன் அழைப்பை நிராகரித்த MODI - ஏன்? | முருகன் மாநாடு BJP | Yoga Day | Imperfect Show 21.6.2025

post image

* ஜெகநாத்தின் பூமிக்கு வருவதற்காக ட்ரம்ப் ன் அழைப்பை நிராகரித்தேன்" -பிரதமர் மோடி

* சர்வதேச யோகா தினம் - பொதுமக்களுடன் இணைந்து யோகாசனங்கள் செய்த பிரதமர் மோடி

* தொடர்ச்சியாக 50 தண்டால்... அசத்திய ஆளுநர்... வியந்து நின்ற மாணவர்கள்!

* “கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா ஃபேமஸ் ஆச்சு!'' - பாஜக நிர்வாகி நமீதா

* மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு அரங்கில் வழிபட வந்தார் ஆளுநர்

* மதுரை முருகபக்தர்கள் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு அரங்கில் வழிபட வந்தார் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன்.

* ''கீழடி விவகாரம் குறித்து ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது ; முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள்'' - எடப்பாடி பழனிசாமி

* 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி - துரைவைகோ

* இன்று முதல் புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்!

* Passport கணவர்கையெழுத்து தேவையில்லை - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சனம்

* ஆங்கிலம் குறித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!

* மாபெரும் தகவல் திருட்டு.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள்!

* இன்ஸ்டாகிராமில் இந்தியர்களின் ஆதிக்கம்!

* அதிபர் ட்ரம்ப்-க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குங்கள் - பாக். அரசு பரிந்துரை

* "என்ன செய்தாலும் சரி, அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு கிடைக்காது" - ட்ரம்ப்

* போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான்-இஸ்ரேல் நாடுகளிடம் ஐ.நா பேச்சுவார்த்தை.

* மனிதனை கடித்த பாம்பு பலியான சோகம்!

* கோவை: சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் மீட்பு!

* வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி காலமானார்!

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்!

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுல் கந்தசாமி. அதிமுக பிரமுகரான இவர் வால்பாறை தொகுதி எம்எல்ஏவாகவும், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநில துணைச் செயலாளராகவும் இருந்தார். நீண்ட காலமாக அதிமுகவில் ... மேலும் பார்க்க

ஈரான் vs இஸ்ரேல்: 'நம் குரலை இழந்துவிட்டோமா?' - இந்திய அரசைக் கேள்வி கேட்கும் சோனியா காந்தி!

ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் வலுபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா மௌனமாக இருப்பது வெளியுறவு செயல்பாடுகளின் தவறைக் காட்டுவதாகவும், இந்தியாவின் தார்மீக மற்றும் போர்த்திறம்சார்ந்த மரபுக்கு முட... மேலும் பார்க்க

ப்ளூடூத் எடை இயந்திரம்: ரேஷன் கடையில் தாமதமாகும் பொருள் விநியோகம்; மக்கள் கோபம் - கவனிக்குமா அரசு?

அந்தக் காலம், இந்தக் காலம்... எந்தக் காலமாக இருந்தாலும், ரேஷன் கடை என்றதும் நம் கண்முன்னே வந்து நிற்பது, 'வரிசை... கூட்டம்'. 'அதிக வெயில் இல்லாத நேரத்திலும், கூட்டம் அதிகமாக இல்லாமல் இருக்கும் நேரத்தி... மேலும் பார்க்க

மதிமுக: "வேறு கட்சியுடன் சேரும் அவசியம் தற்போது இல்லை" - திமுக கூட்டணி குறித்து வைகோ சொல்வது என்ன?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமித்ஷாவின் உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி. ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுக... மேலும் பார்க்க