சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
Valentine's Day: நீங்க உங்க காதலியை/காதலனை எவ்ளோ காதலிக்கிறீங்க; லவ் கால்குலேட்டர்ல பாத்துட்டிங்களா?
புதுப்பேட்டை படத்துல, `அம்மா-ன்னா யாருக்குதான் புடிக்காது. நாய், பூனைக்கு கூடத்தான் அம்மான்னா புடிக்கும்'-னு தனுஷ் சொல்ற மாதிரிதான் காதலும். எல்லா உயிர்களிலும் இருக்கக் கூடியது. ஆனாலும், பல வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணி, நரை வயது வரையிலும் ஒன்னா வாழ்ந்த போதிலும், காதலுக்கு முழுமையான அர்த்தம் என்னனு வெறும் வார்த்தையால சொல்ல முடியாது, உணரத்தான் முடியும்.

அந்த உணர்வு, முதல்முறையா ஒரு பையன் ஒரு பொண்ண பாக்கும்போதோ, இல்ல ஒரு பொண்ணு ஒரு பையன பார்க்கும்போதோ உள்ளுக்குள்ள சின்னதா வரும்போது, அது காதல் தானா என்று குழம்பித் தவிக்கும்போது, இந்தா இதுல உன்னோட பேரையும், நீ விரும்புறவங்களோட பேரையும் போட்டு என்னனு செக் பண்ணிக்கோன்னு கெடச்சதுதான் `FLAMES'. 90ஸ் கிட்ஸ்கு வரமா கெடச்ச இந்த FLAMES தான், இப்போ 2கே கிட்ஸ் மத்தியில லவ் கால்குலேட்டரா அப்டேட் ஆகிருக்கு.

இதுக்கப்றம், லவ் கால்குலேட்டர விட அடுத்து புதுசா ஒரு வெர்ஷன் வரலாம். ஆனா, எத்தன வந்தாலும் அது எல்லாத்துக்கும் மூத்தகுடி இந்த FLAMES தான். சரி, இவ்ளோ தூரம் எதுக்கு சொல்றோம்னா... அதுக்குதான். இன்னைக்கு லவ்வர்ஸ் டே... சோ தனக்கு புடிச்சவங்க, தன்னோட க்ரஷ், ஒன்சைட் லவரோட உங்க பேரையும் கீழ இருக்கிற லவ் கால்குலேட்டர் லிங்க்-ஐ கிளிக் பண்ணி போட்டு என்ன வருதுனு தெரிஞ்சிக்கோங்க...
https://www.vikatan.com/common-assets/love-calculator-2022?pfrom=header
https://www.vikatan.com/love-calculator
எதிர்பார்த்தது வந்தா என்ஜாய் பண்ணுங்க, அப்படி எதிர்பார்த்தது வரலனா சிஸ்டம் சரியில்ல-னு டபுள் என்ஜாய் பண்ணுங்க.