சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
புதுமைப்பெண் திட்டத்தால் பலனடைந்த மாணவிகள் என்னை அப்பா என அழைக்கின்றனர்.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை