செய்திகள் :

Vikatan Digital Awards 2025:`கலக்கல் குழு - VJ Siddhu Vlogs' - Most Celebrated Channel Of The Year

post image
டிஜிட்டல் விருதுகள் 2025

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!

`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.

Vikatan Digital Awards - 2025
Vikatan Digital Awards - 2025

யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.

இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Most Celebrated Channel Of the Year - VJ Siddhu Vlogs

துறு துறு நகைச்சுவை உரையாடல்களாலும் ரகளைகளாலும் யூட்யூப் உலகில் தனித்த இடம் பிடித்திருக்கும் ̀VJ Siddhu Vlogs' தான் ̀Most Celebrated Channel Of the Year' விருதுக்கு ஜூரிகள் தேர்வு செய்திருக்கும் வெற்றியாளர்!

VJ Siddhu
VJ Siddhu

Most Celebrated Channel Of the Year - VJ Siddhu Vlogs

விஜே சித்து சேர்த்திருப்பது வெறும் ரசிகக் கூட்டமல்ல... அசைக்க முடியாத ஃபேன் ஆர்மி! ஜாலி, கேலியோடு நான்கு நண்பர்கள் சேர்ந்தால் கிடைக்கும் 'நண்பேண்டா' கன்டென்ட்தான் விஜே சித்து Vlogs-ன் வீடியோகள். ஊர் சுற்றுவது மட்டுமின்றி, அதில் நண்பர்களுக்கும் சம இடம் கொடுப்பது, வழியில் எதிர்படும் எளிய மனிதர்களுக்கு நெகிழ்ச்சியான உதவிகளை வாரி வழங்குவது என எமோஷனல் ஏரியாவிலும் இந்தக் குழு பயங்கர கெட்டி.

VJ Siddhu Vlogs
VJ Siddhu Vlogs

இன்று வெள்ளித்திரைக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்துவிட்ட VJ Siddhu Vlogs சேனலுக்கு Most Celebrated Channel Of the Year விருது வழங்கி கரம் பற்றுகிறது விகடன்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - Home Cooking Tamil

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `சென்டர் ஆப் அட்ராக்‌ஷன்!' - சிம்பு; Most Celebrated Hero in Digital

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `துணிச்சல்காரன் - ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்' - Digital Icon Award Winner

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Digital Awards 2025: `யூட்யூப் உலகின் முன்னோடி - விஜய் வரதராஜ்' - Digital Icon Award Winner

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `இளம் தலைமுறையின் பேவரைட்' - மதன் கெளரி; Digital Icon Award Winner

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `நட்சத்திர போராளிகள்' - கோபி & சுதாகர்; Digital Icon Award Winner