'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரப...
அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்தெடுக்கப்பட்டுள்ளாா். இவருக்கு, விருது மற்றும் ரூ. 10 லட்சம் ஊக்கத்தொகை திருச்சியில் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.