Sam Konstas : 'பும்ராவையே பதற வைத்த கான்ஸ்டஸ்' - முதல் செஷனில் என்ன நடந்தது?
அண்ணா பல்கலை.க்கு விடுமுறை இல்லை!
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளதொரு முக்கிய அறிவிப்பில், வியாழக்கிழமை(டிச.26) பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு மாணாக்கருக்கு முதல் பருவத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெறவுள்ள தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.