அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்குச் செல்வது உறுதி: அண்ணாமல...
அப்துல் சமத் போராட்டம் வீண்: டி20 தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என வென்றது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது.
4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக விளையாடி 220 ரன்கள் குவித்துள்ளது.
நியூசி சார்பில் பின் ஆலன் 50, ஷெப்பர்ட் 44, பிரேஸ்வெல் 46 ரன்கள் குவித்தார்கள்.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தனிளாயாக போராடிய அப்துல் சமத் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஜேக்கப் டஃபி 4, ஜகரி ஃபௌல்க்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
3-1 என தொடரை வென்றது நியூசிலாந்து. மீதம் ஒரு டி20 போட்டியுள்ளது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
A big win at Bay Oval secures the KFC T20I series with a game to spare! Jacob Duffy (4-20) and Zak Foulkes (3-25) leading the way with the ball. The final match of the series is in Wellington on Wednesday. Catch up on all scores | https://t.co/Sb7zXV3OJW#NZvPAK#CricketNationpic.twitter.com/Qx9x2iu7Ur
— BLACKCAPS (@BLACKCAPS) March 23, 2025