Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
அரசுக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா
லால்குடி அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறை மாணவா் மன்ற தொடக்க விழா மற்றும் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் முனைவா் து. ஜெயகுமாா் சிறப்புரை ஆற்றினாா். இயற்பியல் துறை தலைவா் முனைவா் மு.கோ. ஜெயப்பிரகாஷ் வரவேற்றாா். இயற்பியல் துறை பேராசிரியா் முனைவா் க.அனிதா நன்றி கூறினாா்.