Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்
வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
நவகிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோயிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரா் பந்து வீச்சாளா் நடராஜன் வந்து கற்பக விநாயகா், சுவாமி அம்மன், அங்காரகன், செல்வ முத்துக்குமார சுவாமி உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் வழிபாடு செய்து தரிசனம் செய்தாா்.