செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றுவோா் இல்லை: அரியலூா் ஆட்சியா்

post image

உச்ச நீதிமன்ற ஆணைகளின் படி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, அரியலூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபா்கள் எனத் தெரிய வருகிறது.

இதில், ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வுச் சட்டம், 2013 பிரிவு எண்-11-இன் படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாள்களுக்குள் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

குரூப்-4 போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சி டிச.31-இல் தொடக்கம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-4 போட்டி தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு டிச.31- ஆம் தேதி காலை... மேலும் பார்க்க

அரியலூரில் ஜன.5-இல் அறிஞா் அண்ணா மாரத்தான்

அரியலூா் மாவட்ட விளையாட்டு வளாகம் முன்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அறிஞா் அண்ணா மாரத்தான் போட்டி ஜன.5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்த... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு

தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் அவரது திருவுருவப் படங்களுக்கு அக்கட்சியினா் மலா் தூவி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். செந்துறை அடுத்த இரும்புலி... மேலும் பார்க்க

பேருந்து நிலையம் அருகே மதுக்கடை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

அரியலூா் பேருந்து நிலையம் அருகே சலவைக் குட்டை எதிரேயுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட அமைப்புக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள... மேலும் பார்க்க

பொங்கல் அறுவடைக்குத் தயாராகும் செங்கரும்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு செங்கரும்பு உற்பத்தி செலவு அதிகரிப்பால் கரும்பு ஒன்றுக்கு ரூ.25 வீதம் அரசு ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் பிரசவித்த பெண் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்

பிரசவித்த தாய் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினா்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா் கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பு காலனி த... மேலும் பார்க்க