செய்திகள் :

குட் பேட் அக்லி டப்பிங்கில் அஜித்!

post image

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக டப்பிங் செய்து வருகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இதையும் படிக்க: கோமா நிலையிலும் என் மகன் விஜய்யை மறக்கவில்லை: நாசர்

ஆனால், விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வர உள்ளதால், 2025 கோடை வெளியீடாக குட் பேட் அக்லி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கான டப்பிங் பணிகளை அஜித் துவங்கியுள்ளார். அதற்கான, புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் வெளியீட்டுத் தேதி!

நடிகர் மம்மூட்டி நடித்த டோமினிக் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மோகன... மேலும் பார்க்க

விடாமுயற்சி விலகல்... பொங்கல் வெளியீட்டை அறிவித்த சிறிய படங்கள்!

விடாமுயற்சி விலகலைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு சிறிய படங்கள் வெளியாகவுள்ளன.நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறு... மேலும் பார்க்க

சகுனி! முதல்முறையாக மோதிக் கொண்ட முத்துக்குமரன் - மஞ்சரி!

பிக் பாஸ் சீசன் 8 இல் முதல்முறையாக முத்துக்குமரனும் மஞ்சரியும் மோதிக் கொண்டனர்.பிக் பாஸ் சீசன் 8 தமிழ் போட்டி 13-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் போட்டியின் முக்கியமான ’டிக்கெட் டூ பைனல்’ (நேரடியா... மேலும் பார்க்க

நெல்லையப்பர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு!

புத்தாண்டையொட்டி நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

7ஜி ரெயின்போ காலனி - 2 புதிய போஸ்டர்!

செல்வராகவன் இயக்கும் 7ஜி ரெயின்போ காலனி - 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலன... மேலும் பார்க்க

கேம் சேஞ்சர் டிரைலர் தேதி!

கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி ... மேலும் பார்க்க