செய்திகள் :

BB Tamil 8: "தயவுசெய்து ஒருத்தரோட எமோஷனை புரிஞ்சுக்கோங்க" - ஜாக்குலின் - முத்துக்குமரன் வாக்குவாதம்

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 87 வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கி இருக்கிறது.

பிக் பாஸ்

நேற்றைய தினமே போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி நடைபெற்றது. குறிப்பாக முத்துக்குமரனுக்கும், ரயானிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று (ஜனவரி 1) வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் காட்டப்பட்டது. தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவிலும் வாக்குவாதம் தொடர்கிறது.

மஞ்சரி, ரயான், ஜாக்குலின் மூவரும் முத்துக்குமரனிடம் முரண் படுகின்றனர். "போன் எடுக்க தைரியம் வேணும்" என்று முத்துக்குமரன் சொல்ல, "தனியாக விளையாடவும் தைரியம் வேணும்" என்று ராயன் சொல்கிறார்.

பிக் பாஸ்

மேலும், "சகுனி வேலையைப் பார்த்துவிட்டு போறீங்க மஞ்சரி" என்று முத்துக்குமரன் சொல்ல, ஜாக்குலின் "புரிஞ்சுக்கோ முத்து" என்கிறார். "தயவு செய்து ஒருவரின் எமோஷனையும் புரிஞ்சுக்கோங்க" என்று முத்துக்குமரன் கூற, ஜாக்குலின் "நீங்களும்தான்" என்று பதிலளித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

BB Tamil 8: 'பணப்பெட்டிய எடுக்கிற ப்ளான்லதான் ராயன் இருந்தான், ஆனா...' - மஞ்சரி சொல்வதென்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 88: ‘முத்து என்ன ஹீரோவா சீன் போடறான்?’ - ரயான் ஆவேசம்; காயமடைந்த அருணும் விஷாலும்

முயல் - ஆமை கதை போல ஆகி விட்டது. யெஸ்….. TTF-ஐ வென்றிருப்பவர் யார் தெரியுமா? வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த ரயான். இறுதிப் படிக்கட்டைத் தொடுவதற்காக நடந்த ஆட்டத்தில் பரமபதம் போல மதிப்பெண்கள் மேலும் கீழு... மேலும் பார்க்க

BB Tamil 8: 'ஜாக்குலின், பவித்ரா, அருண்... டாஸ்க்கில் பங்கேற்கக்கூடாது' - பிக் பாஸின் அதிரடி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வ... மேலும் பார்க்க

BB Tamil 8: `நேற்றெல்லாம் எனக்கு எவ்வளவு மன உளைச்சல் தெரியுமா?’ - கடுப்பான முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்க... மேலும் பார்க்க

BB Tamil 8: 'குறுக்க வராத' - டிக்கெட் டு ஃபினாலேவில் ஓயாத முத்துக்குமரன் - ரயான் மோதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 88 வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 87: `நீ என்ன ரூல்ஸ் சொல்றது?’; முற்றும் பகை; முத்துவிற்கு எதிராக ஒலிக்கும் குரல்கள்

முத்துவிற்கு கடுமையான போட்டியாக, ரயான் களத்தில் குதித்தது ஒரு சுவாரசியமான ட்விஸ்ட். வல்லவனுக்கு வல்லவன் உதித்தால்தான் போட்டி சுவாரசியமாகும். மஞ்சரியும் ஜாக்குலினும் முத்துவின் வேகத்திற்கு முட்டுக்கட்ட... மேலும் பார்க்க