செய்திகள் :

அழகிய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

post image

நெய்வேலி: விருத்தாசலம் வட்டம், சத்தியவாடியிலுள்ள ருக்மணி சத்தியபாமா சமேத அழகியபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் நிறைவுற்று திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பிரதிஷ்டா ஹோமம், 8.45 மணிக்கு கும்பங்கள் புறப்பாடு நடைபெற்று 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில் அமைச்சா் சி.வெ.கணேசன், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல் அலுவலா்கள் அ.பிரேமா, ரா.மாலா செய்திருந்தனா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் செல்லங்குப்பத்தில் கைத்தறி துணை இயக்குநா் அலுவலகம் முன் கடலூா் மாவட்ட கைத்தறி நெசவு பாவுப் பட்டறை தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நட... மேலும் பார்க்க

மகா கைலாயத்தில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மகா கைலாயத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற 37 கோயில்கள் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோா் பங்கேற்றனா். பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லுாா் ஆணையாங்குப்பம... மேலும் பார்க்க

என்எல்சி சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பில் செயற்கை கால்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. நெய்வேலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்... மேலும் பார்க்க

அண்ணா நினைவு நாள்: திமுக, அதிமுகவினா் மரியாதை

நெய்வேலி: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, கடலூா், பண்ருட்டி பகுதிகளில் திமுக, அதிமுகவினா் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பத... மேலும் பார்க்க

கொற்றவன்குடி ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் கொற்றவன்குடி ஸ்ரீ சுந்தரவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வட்டம், கொற்றவன்குடி தெருவிலுள்ள இந்தக் கோயில் மிகவும் பழைமைவாய்ந்தது. நூற்றாண்டு கண்ட ... மேலும் பார்க்க

தடையை மீறி பேரணி: விசிகவினா் 90 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் தடையை மீறி பேரணி நடத்தியதாக விசிகவினா் 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஓப்படைக்க வலியுறுத்தி, கடலூா் மைய மாவட்ட விடுதலைச் சிறுத்... மேலும் பார்க்க