டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட...
அவசர உதவி! தெரியாதவங்க.. தெரிஞ்சுக்கோங்க!!
அனைவருக்கும் சில சமயங்களில் ஏதோவொரு கட்டத்தில் ஏதேனும் ஓர் அவசர உதவி எண் தேவைப்படலாம். இணைய வசதி இருந்தால், தேவைப்படும் அவசர உதவி எண்ணை அறிந்து விடலாம்; ஆனால், அவசர உதவி தேவைப்படும் தருணத்தில் இணைய வசதி இல்லையெனில், சிரமம்தான். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில அவசர உதவி எண்கள்..
காவல் துறை உதவி: 100
தீயணைப்பு உதவி: 101
ஆம்புலன்ஸ் (மருத்துவ உதவி) : 102
இரத்த வங்கி குறித்து அறிய: 1910
போக்குவரத்துத் துறை காவல் அதிகாரியைத் தொடர்புகொள்ள: 103
சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1073
தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1033
ரயில் விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1072
விமானம் அல்லது வான்வழி ஊர்தி விபத்து குறித்து தெரிவிக்க: 9540161344
பேரிடர் மேலாண்மை உதவி: 1078
இயற்கைப் பேரிடர் நிவாரண ஆணையர் அலுவலக உதவி எண்: 1070
எரிவாயு குழாய் அல்லது சிலிண்டர்களில் வாயுக்கசிவு குறித்த அவசர உதவிக்கு: 1906
எய்ட்ஸ் நோய் குறித்த உதவிக்கு: 1097
பெண்களுக்கான உதவி எண்: 1091
பெண்களுக்கான உதவி எண் (வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவிக்க) : 181
காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094
Children In Difficult Situation - குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க: 1098
மூத்த குடிமக்களுக்கான உதவி எண்: 1291
சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363
Central Vigilance Commission - மத்திய கண்காணிப்பு ஆணையம்: 1964
முதல்வர் உதவிமைய எண்: 1100 (181)
பிரதமர் உதவிமைய எண்: 1800-11-1522, 011-23013683,
சினேகா தற்கொலைத் தடுப்பு உதவிமைய எண்: 044-24640050
புலம்பெயர் தொழிலாளிகளுக்கான உதவிமைய எண்
(இந்தியாவில் - வெளியுறவுத் துறை அமைச்சகம்): 1800-11-3090
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான உதவிமைய எண்: +91-11-40503090
உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம்: 9444042322
இந்திய தேர்தல் ஆணைய உதவிமைய எண்: 1950
ரேசன் கடைகளுக்கான உதவிமைய எண்: 1800-425-5901
சைபர் குற்றங்களைப் புகார் அளிக்க: 1930
Mental Health:
ராகிங் குறித்து புகார் அளிக்க (Anti Ragging): 18001805522