செய்திகள் :

`அவசரம் காட்ட வேணாம்' - மீன ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்

post image
இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா... இதோ உங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்.

பொதுவாக ஒருவருக்குக் காதல் கைகூட வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். தற்போது கோசாரப்படி சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியனவும் நடைபெற உள்ளன. இந்த கிரக மாற்றங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்குச் சாதகமா என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.

மீனம்

மீனம் : ராசியிலேயே சுக்கிரனும் ராகுவும் சஞ்சரிப்பதால் காதல் குறித்த குழப்பத்தில் இருப்பார்கள் மீன ராசி அன்பர்கள். ஏற்கெனவே இருக்கும் காதலையும் தொடரலாமா என்கிற சந்தேகமும் முளைக்கும். இப்படிப்பட்ட குழப்பமான சூழல் நிலையைல் புதிய காதல் முடிவுகளை எடுக்க வேண்டாம். ஒருவேளை இந்தக் காலகட்டத்தில் காதல் கைவிட்டுப்போனாலும் அதுவும் நல்லதுக்கே என சிந்தியுங்கள். சனி மார்ச் மாத இறுதியில் ராசிக்குள் வருகிறார். சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய காலம் இது என்பதால் காதல் முடிவுகளில் மட்டும் அவசரம் காட்டாமல் வாழ்க்கையை வளமாக்கும் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்த ஆண்டு (2026) 5 - ல் குரு உச்சமடைவார். அப்போது துணிந்து காதல் வாழ்க்கையில் இறங்கலாம். திருமண வாழ்க்கையும் சாதகமாக இருக்கும்.

`உணர்வுகள் நிலைத்திருக்குமா?'- கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்

இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் ... மேலும் பார்க்க

`நிதானம் தேவை' - மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்

இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் ... மேலும் பார்க்க

`மிகவும் நிதானம் தேவை' - தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்

இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் ... மேலும் பார்க்க

`நல்ல காலம்; தகுதியுடைய நபரை...' - விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்

இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் ... மேலும் பார்க்க

`நெருக்கமாகப் பழகுவதுபோல் தோன்றினாலும்...' - துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்