செய்திகள் :

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

post image

ஆசிய கோப்பைக்கான ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட்டிகளுக்காக இந்திய அணி வியாழக்கிழமை (செப்.4) மாலை துபை சென்றடைந்தது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார். முன்னாள் கேப்டனான இவர் காயம் காரணமாக கேப்டன்சியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார்.

302 டி20 போட்டிகளில் 5,575 ரன்களும் 204 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

31 வயதாகும் ஹார்திக் பாண்டியா ஃபேஷனில் அதீத ஆர்வம் உடையவராக இருக்கிறார்.

பாண்டியாவின் உடைகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்க்கும். அவருக்கு பெண் ரசிகர்களும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், தனது தலைமுடிக்கு செம்பழுப்பு நிற வண்ணத்தைச் சேர்த்துள்ள புதிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன.

Hardik Pandya's new hairstyle for the Asia Cup is going viral.

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆறுதல் வெற்றியை தடுத்த ஆப்கன் பந்துவீச்சாளர்!

முத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயா... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார்: மிட்செல் ஸ்டார்க்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிப்பதற்காக எந்த அளவுக்கு கடினமாகவும் உழைக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாள... மேலும் பார்க்க

மகளிர் உலகக் கோப்பை டிக்கெட் வெறும் ரூ. 100 மட்டுமே..!

இந்தியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை போட்டியைக் காண்பதற்கான நுழைவுக் கட்டணம் ரூ. 100 ஆக ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.உலகக் கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்... மேலும் பார்க்க

அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!

ஒருநாள் போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸில் நேற்று (செப்டம்பர் ... மேலும் பார்க்க