செய்திகள் :

மதராஸி முதல்நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

post image

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் முதல்நாளில் எவ்வளவு வசூலித்ததென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமான வசூலை மட்டுமே குறிப்பிட்ட, உலக அளவில் எவ்வளவு என்பதைக் குறிப்பிடாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்மணி வசந்த், நடிகர் வித்யுத் ஜமால் உள்ளிட்டோர் நடிப்பில் மதராஸி திரைப்படம் நேற்று (செப்.5) வெளியானது.

இந்தப் படத்துக்கு போதிய அளவு புரமோஷன் செய்யாததால் படத்தின் மீது பெரிதாக எதிர்பார்ப்புகள் எழவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.12.8 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

விஜய், அஜித்துக்கு அடுத்ததாக மிகப்பெரிய நாயகனாக உருவாகியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்தது என்ற தகவலை படக்குழு எப்போது வெளியிடுமென அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

The team of Sivakarthikeyan's film Madarasi has officially announced the opening day box office collection.

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய விவகாரத்தில் இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸுக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அவர் மன்னிப்பு கேட்டிருந்ததும் குறிப்பிடத்... மேலும் பார்க்க

நெய்மருக்கு ரூ.8,800 கோடி சொத்து! அடையாளம் தெரியாத பில்லியனரின் உயில்!

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு அடையாளம் தெரியாத பில்லியனர் ஒருவர் 752 பவுண்டு மதிப்புடைய சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததாகக் கூறப்படும் பில்லியனர் ஒருவர், நெய்மர்... மேலும் பார்க்க

சந்திர கிரகணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

2025 ஆண்டின் முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) நிகழ உள்ளது. கிரகண காலத்தில் என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம், பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரங்கள் என்ன என்பதை தினமணியின் இணையதள ஜோ... மேலும் பார்க்க

இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?

யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதில் யானிக் சின்னர் வென்று இறுதிப் போட்டிக்குத் தேர்வானார். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் சின்னர் மோதவிருக்கிறார். இறுதிப் போட்டியில் அ... மேலும் பார்க்க

2026 உலகக் கோப்பை: முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ தேர்வு!

கால்பந்து உலகக் கோப்பை 2026-க்கு முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ அணி தேர்வாகியுள்ளது. மொராக்கோ அணி நைஜீருடன் வென்றதன் மூலம் 2026 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது.மொராக்கோவிலுள்ள பிரின்ஸ் அப்துல்லா த... மேலும் பார்க்க

குட்டி வீரப்பன், லோக்கல் புஷ்பா... கவனம் ஈர்க்கும் பிருத்விராஜ் பட டீசர்!

நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள விலயாத் புத்தா என்ற புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.ஊர்வசி தியேட்டர்ஸ், ஏவிஏ புரடக்‌... மேலும் பார்க்க