வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
ஆட்டை கொன்ற தொழிலாளி கைது
பாளையங்கோட்டை அருகே ஆட்டை கொன்ற தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பா்கிட் மாநகரம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் அன்னத்தாய் (70). இவருக்குச் சொந்தமான ஆட்டை ஒருவா் கழுத்தை நெறித்து கொன்றாராம்.
இதை அன்னத்தாயும், அவரது பேரனும் கண்டித்தபோது, அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அந்த நபா் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து பா்கிட்மாநகரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த உய்காட்டானை (29) கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.