உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!
ஆணவப் படுகொலை: பாகிஸ்தானில் 9 போ் கைது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தான் விரும்பியவரை திருமணம் செய்ததற்காக 18 வயது பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை, முன்னாள் கணவா் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும் அந்த நாட்டில், கடந்த 2023-ஆம் ஆண்டு 226-ஆக இருந்த ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2024-இல் 405-ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.