டிஸ்சார்ஜ்-க்கு பின் தலைமைச் செயலகம் செல்லும் ஸ்டாலின்! - ஓ.பி.எஸ்ஸுடன் `திடீர்’...
ரூ. 2,800 இருந்தால் போதும்..! ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன்!
குறைந்த விலைக்கு ஏஐ பிளஸ் நிறுவனத்தின் நோவா மாடல் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் ஏஐ பிளஸ் நிறுவனம், தற்போது அதிதிறன் கொண்ட நோவா 5 ஜி மாடல் செல்போனை வெளியிட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
சிறப்பம்சங்கள்
6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம்
128 ஜிபி ஸ்டோரேஜ் (1 டிபி வரை விரிவாக்கம் செய்யலாம்)
50 எம்பி பின்புறக் கேமிரா
5 எம்பி முன்புறக் கேமிரா
5000 எம்ஏஎச் பேட்டரி
டி8200 ப்ராசஸர்
6.745 இன்ச் எச்டி டிஸ்பிளே
இரண்டு 5 ஜி சிம் கார்டுகள்
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
ஓராண்டு வாரண்டி
நிறம்: நீளம், பர்பிள், பச்சை
இந்த ஸ்மார்ட்போன்கள் ஃபிளிப் கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மூன்று தவணை முறையில் தலா ரூ. 2,833 (6 ஜிபி) செலுத்தும் வசதி உள்ளது.
6 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் விலை - ரூ. 8,499
8 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் விலை - ரூ. 9,999