அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை
ஆலங்குளம் பகுதியில் இன்று மின் தடை
ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச்15) மின் தடை செய்யப்படுகிறது.
இது தொடா்பாக ஆலங்குளம் துணை மின் நிலைய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணிமுதல் 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.