பாக். டெஸ்ட்: 18 வயது வீரருக்கு தெ.ஆப்பிரிக்க அணியில் வாய்ப்பு!
ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார் அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (டிச. 30) சந்தித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் திமுகவைச் சேர்ந்தவர் என தொடர்ந்து பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளார்.