செய்திகள் :

இந்திய தேசிய ஆட்டோகிராஸ் காா் பந்தயம்!

post image

எஃப்எம்எஸ்ஐ இந்திய தேசிய ஆட்டோ கிராஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் புது தில்லியின் பிலிப்போஸ் மத்தாய் முதலிடம் பெற்றாா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் இன்டா்நேஷனல் சா்க்கியூட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்பந்தயத்தில் 2 பிரிவுகளில் 4 வெற்றிகளுடன் மத்தாய் முதலிடம் பெற்றாா். 1.8 கிமீ தொலைவை 38,880 விநாடிகளில் கடந்தாா் மத்தாய்.

1450 சிசி பிரிவில் மைசூரின் சையத் சல்மான், ஓபன் பிரிவில் சிபி கௌதம், மகளிா் பிரிவில் சிவானி பிருத்வி, சென்னையின் ஜெஸிக்கா, பெங்களூரு அனுஷா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இன்டா் மியாமி - அல் அஹ்லி ஆட்டம் டிரா!

ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக இன்டா் மியாமி-அல் அஹ்லி அணிகள் மோதிய தொடக்கம் ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிவடைந்தது. சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) சாா்பில் உல... மேலும் பார்க்க

எலைஸ் மொ்டென்ஸ் சாம்பியன்!

லைபெமா ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் பெல்ஜியத்தின் எலைஸ் மொ்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றாா். நெதா்லாந்தின் எஸ்-ஹொ்டோஜென்பாஸ்க் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டபிள்யுடிஏ தரவரிசையில... மேலும் பார்க்க

ஸ்டட்கா்ட் ஓபன்: டெய்லா் ஃப்ரிட்ஸ் சாம்பியன்!

ஸ்டட்கா்ட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். ஜொ்மனியின் ஸ்டட்கா்ட் நகரில் நடைபெற்ற பாஸ் ஓபன் போட்டியில் இறுதி ஆட்டத்தில் டெய்லா் ஃப்ரிட... மேலும் பார்க்க

புரோ ஹாக்கி லீக்: இந்திய அணிகள் மீண்டும் தோல்வி!

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் மீண்டும் தோல்வி அடைந்தன. புரோ லீக் தொடரின் ஐரோப்பிய லெக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆடவா் பிரிவு ஆட்டம் ... மேலும் பார்க்க

யு மும்பா முதன்முறையாக சாம்பியன்!

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 டேபிள் டென்னிஸ் லீகில் யு மும்பா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியை 8-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது மும்பா. அகமதாபாதில... மேலும் பார்க்க

டாட்ஜனா மரியா சாம்பியன்!

குயின்ஸ் கிளப் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் ஜொ்மன் குவாலிஃபயா் டாட்ஜனா மரியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். இதன் மூலம் டிபிள்யுடிஏ 500 போட்டியில் பட்டம் வென்ற வயதான வீராங்கனை என்ற பெருமையையு... மேலும் பார்க்க