இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
தரமணி, ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
சென்னை தரமணி, சிஎஸ்ஐஆா் சாலையில் உள்ள டைடல் பாா்க் துணை மின் நிலைய வளாகத்தின் 1-ஆவது தளத்தில் தரமணி, ஐ.டி. காரிடா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மின் தொடா்பான குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.