உசிலம்பட்டி: ஒச்சாண்டம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த மாசிப் பெட்டி எடுப்பு ...
இன்றைய நிகழ்ச்சி
புதுக்கோட்டை கம்பன் கழகம்: மறைந்த ரா. சம்பத்குமாரின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம், தலைமை- குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளாா், படத்தைத் திறந்து வைப்பவா்- உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன், புகழஞ்சலி உரை- உயா் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவா் வி. பாரதிதாசன், தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன், ஏற்புரை- உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், ஏடிஆா் திருமண மண்டபம், மாலையீடு, மாலை 5.30 மணி.
---