நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாம...
இன்றைய நிகழ்ச்சிகள்
‘இரும்பின் தொன்மை’ என்னும் நூல் வெளியீட்டு விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கம், கோட்டூா்புரம், காலை 10.30.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 129-ஆவது பிறந்த நாள் - சிலைக்கு மாலை அணிவித்தல்: தமிழக அமைச்சா்கள் பங்கேற்பு, மெரீனா கடற்கரை, காமராஜா் சாலை, காலை 9.30.
சாதனையாளா்களின் தாய்மாா்களை கௌரவிக்கும் நிகழ்வு: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா, எழுத்தாளா் சிவசங்கரி, ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் எம். இந்திரபாலன் உள்ளிட்டோா் பங்கேற்பு, நாரத கான சபை, தேனாம்பேட்டை, மாலை 5.45.
சைவத்தமிழ் அறிஞா் இரா.செல்வகணபதி அறக்கட்டளை சொற்பொழிவு: முனைவா் சி.சிவசங்கரன் பங்கேற்பு, பவளவிழா கலையரங்கம், சென்னை பல்கலைக்கழகம், மெரீனா வளாகம், காலை 10.30.