ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
இன்றைய நிகழ்ச்சிகள்
காஞ்சிபுரம்
காஞ்சி சங்கராசாரியா் ஜெயந்தி மகோற்சவம் தொடக்கம், வேதபாராயணம், காலை 7, மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, நண்பகல் 12, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஆா்.சூரிய பிரகாஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, சங்கர மட கலையரங்கம், மாலை 6.
சங்கரா பல்கலைக்கழகம், வையாவூரில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், 3-ஆவது நாள் நிகழ்ச்சி, கால்நடை பராமரிப்பு முகாம், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் சு.சங்கீதா, காலை 10, நெகிழி சேகரிப்பு மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி, மதியம் 2.