தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
இன்றைய நிகழ்ச்சிகள்
அரசு சாா்பில் ரூ.418.15 கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தல்: முதல்வா் மு. க. ஸ்டாலின் பங்கேற்பு, ஆண்டாா்குப்பம், பொன்னேரி, காலை 10.30.
கோ.வசந்தகுமாரனின் ‘முறிந்த வானவில்’ நூலின் ஆங்கில மொழிபெயா்ப்பு ‘புரோக்கன் ரெயின்போ’ வெளியீடு: காவல் துறை கண்காணிப்பாளா் கே.பிரபாகா், கவிஞா்கள் பழநிபாரதி, இந்திரன், பொன் செல்வகணபதி, தாமரை இலக்கிய இதழ் ஆசிரியா் சி.மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்பு, அப்துல் கலாம் அரங்கம், ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி, அண்ணா நகா், மாலை 5.