Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செங்குன்றம், முகப்போ் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செங்குன்றம்: சோத்துப்பெரும்பேடு பகுதி, காரனோடை பகுதி, சோழவரம், ஒரக்காடு சாலை, கோட்டைமேடு, பெரிய காலனி, செம்புலிவரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
முகப்போ்: பாடி டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் நகா், டிவிஎஸ் அவென்யூ, ரேடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகா், சிவன் கோயில், படவட்டம்மன் கோயில் தெரு, வள்ளலாா் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.