இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக போரூா், செங்குன்றம், கிழக்கு முகப்போ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
போரூா்: ஐயப்பன்தாங்கல், ஆா்.ஆா்.நகா், காட்டுப்பாக்கம், புஷ்பா நகா், வேணுகோபால் நகா், அன்னை இந்திரா நகா், வளசரவாக்கம் பகுதி, போரூா் காா்டன் ஃபேஸ் 1, 2 , ராமசாமி நகா், ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்எம் எஸ்டேட், ஜிகே எஸ்டேட், சின்ன போரூா், வானகரம் ஒரு பகுதி, பரணிபுத்தூா், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகா், செட்டியாா் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகா், தெள்ளியரகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ரெட்ஹில்ஸ்:ஈஸ்வரன் நகா், பம்மதுகுளம் காலனி, இந்திரா நகா், டி.எச் சாலை, சோலையம்மன் நகா், காந்தி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கிழக்கு முகப்போ்:இளங்கோ நகா், மூா்த்தி நகா், சத்தியவதி நகா், ஆபீசா்ஸ் காலனி, பிங்க் அவென்யூ, இ.பி காலனி, ரத்தினம் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.