கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் மரணம், தப்பிய தமிழ்நாடு - எச்சரிக்கும் Dr. Rex Sargunam
மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் Coldfrif cough Syrup கொடுக்கப்பட்ட 14 குழந்தைகள் மரணமடைந்திருப்பது இந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தினை தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை செய்துள்ளன. இந்த மருந்தினை தயாரிக்க தடைவிதித்துள்ள தமிழக அரசு, தயாரிப்பு நிறுவனமான Sresan Pharmaceuticals நிறுவனத்தின் உரிமையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில் அதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் சற்குணத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...