இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யும் ஆப்பிள்!
உத்தரகோசமங்கை கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துளள் உலகின் முதன் முதலில் தோன்றிய சிவாலாயம் என்ற பெருமைப்பெற்ற உத்தரகோசமங்கை கோயிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மங்களநாதர் சுவாமி - மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று காலை 9.30 மணிக்கு, கோயில் கலசங்களுக்கு குடமுழக்கு நடைபெற்றது.
மருதமலை முருகன் கோயில், உத்திரகோசமங்கை கோயில் உள்பட இன்று மூன்று கோயில்களில் அன்னைத் தமிழில் வெகு சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறை அருள் பெற்றுள்ளனர்.
இந்த குடமுழக்கு வைபவங்களில் பெண் ஓதுவார்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்று நடத்திக்கொடுத்துள்ளனர்.