BCCI: ``பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்தல் இருக்காது; ஆனால்'' - IPL தலைவர் கொடுத்த ...
எல் & டி சாதனை! பெண்களால் இயக்கப்பட்ட 100 டன் டிரக்!
எல் & டி நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் 100 டன் எடைகொண்ட டிரக்கை இயக்கி சாதனை புரிந்துள்ளனர்.
இந்தியாவில் சுரங்கம் மற்றும் கட்டுமானத் துறையில் ஒரு சாதனையாக 100 டன் எடைகொண்ட ராட்சத டிரக்கை பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவினர் இயக்கி சாதனை படைத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இரும்புத் தாது சுரங்கத்தில் எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் குழுவினர்தான், இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இதையும் படிக்க:5-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு!